முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!
Nov 10, 2025, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

Web Desk by Web Desk
Jul 21, 2024, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: Former minister Senthil Balaji admitted to hospital!
ShareTweetSendShare
Previous Post

தேசிய கிரிக்கெட் அகாடெமியின் புதிய இயக்குநர் நியமனம்?

Next Post

வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

Related News

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!

திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே, தமிழகத்தில் இந்து ராஜ்ஜியம் உள்ளது – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி காலமானார்!

இந்தியா – ரஷ்யா இடையே விரைவில் புதிய ஒப்பந்தம்!

NCERTயின் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு!

திருப்பூர் : மூதாட்டியின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

தெலங்கானா : டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியதால் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்!

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரியோ ராஜ் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies