பூட்டிய வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!
Aug 29, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டிய வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 22, 2024, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், வாணியன்விளை பகுதியில் பூட்டிய வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வாணியன்விளை பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 50 சவரன் தங்க நகைகள் மற்று 45 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.

இது குறித்து காந்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags: Robbery of 50 Sawaran jewels in a locked house: Police investigation!
ShareTweetSendShare
Previous Post

மகனை கொலை செய்த தாய் மற்றும் தம்பி கைது!

Next Post

திருப்பதி! – கருட வாகன புறப்பாடு: பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்!

Related News

சவுதி அரேபியா : வீட்டை சுற்றுலா தலமாக மாற்றிய இளம் பொறியாளர்!

செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!

அதிமுக கட்சி விதிகளின் திருத்தத்தை எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது – சென்னை உயர் நீதிமன்றம்!

துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!

நீலகிரி : பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை – கிராம மக்கள் புகார்!

விழுப்புரம் : ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – ஆசிரியர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

“லவ் மேரேஜ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

அமெரிக்க வரி விதிப்புக்கு தனியார் பல்கலைக் கழகம் எதிர்ப்பு!

ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!

திமுக ஆட்சியில் பெருகி வரும் சமூகவிரோதிகள் : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தேவகோட்டையில் மூதாட்டியை கொலை : 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – மகிளா விரைவு நீதிமன்றம்!

பிரேசில் : புயல் காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தின் மேற்கூரை!

நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் – சிபிஐ வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies