சினிமா துறையில் தற்போதைய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது! - நடிகர் விஷால்
Feb 6, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சினிமா துறையில் தற்போதைய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது! – நடிகர் விஷால்

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆகும் பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை” என கடலூரில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவட்ட தலைமை ரசிகர் மன்ற நிர்வாகியின் இல்ல சுப நிகழ்வில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற மக்களுடன் புகைப்படங்களையும் செல்பியையும் எடுத்துக் கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பல படங்களில் இரண்டாம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து தெரிவிக்கையில், மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு படங்கள் இருந்தால் அது நிச்சயம் வெற்றி அடையும் என தெரிவித்தார்.

தொடர்ந்து எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி இரட்டை வரி வசூலிக்கப்படுகின்றது? ஏன் யாருமே இந்த விவரகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் உள்ளனர்? இந்த இரட்டை வரி முறையினால் திரையுலகம் மிகவும் மோசமாக பாதிப்பைச் சந்தித்து வருகின்றது என்றார்.

தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கதாக உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, 70 ஆண்டு காலமாக குடிநீர் இல்லாமல் தமிழகத்தில் ஒரு கிராமம் உள்ளது என்பதை எவ்வகையிலும் ஏற்க முடியாது எனத் தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் நடிகர்களாகும் பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்தார்

Tags: The current government's intervention in the cinema industry is too much! - Actor Vishal
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் கனமழை – ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு!

Next Post

குட்கா விவகாரம்: ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

Related News

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – கார்கேவுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பை-புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து

ரூ.30 லட்சம் லஞ்சம் – கண்காணிப்பு பொறியாளர் கைது!

சுற்றுலாப்பயணிகளுக்கான ராட்சத பலூன் திட்டம் – காற்றின் வேகம் அதிகரித்ததால் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்!

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் சீர்வரிசையை கண்டு வியந்து போன ஊர் மக்கள்!

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை! – வெளியான காரணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies