மத்திய பட்ஜெட்டில் மூலதன செலவுக்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு!
Aug 30, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் மூலதன செலவுக்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு!

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 04:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவிற்காக ரூ.11,11.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள் கட்டமைப்புக்கான வலுவான நிதி ஆதரவை அரசு அளிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

உள்கட்டமைப்புக்கான நிதி ஆதரவுக்காக, மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க இந்த ஆண்டு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிதி ஆதரவு, மாநிலங்கள் உள்கட்டமைப்புக்கான வளங்களை ஒதுக்கீடு செய்ய உதவும். உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டின் மேம்பாடு குறித்து குறிப்பிட்ட  சீதாராமன், சாத்தியமான நிதியுதவி, கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை மூலம் தனியார் துறையின் உள்கட்டமைப்பு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்கள் தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த 25,000 ஊரகக் குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ காலங்களிலும் போக்குவரத்துக்கு உகந்த வசதியை ஏற்படுத்துவதற்காக, பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் முன்மொழிந்தார்.

நீர்ப்பாசனம், வெள்ளப் பெருக்குத்தடுப்பு மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நிதி உதவிகளை அவர் அறிவித்தார்.

Tags: 11111 crore allocation for capital expenditure in the Union Budget for the financial year 2024-25.
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ‘ஏஞ்சல் வரி’ ரத்து!

Next Post

உள்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன்! – நிர்மலா சீதாராமன்

Related News

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies