ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை!
Aug 30, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 10:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று 2024- 2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதமும், பிளாட்டினம் நகைகளுக்கு 6 புள்ளி 4 சதவீதமும் சுங்க வரி குறைக்கப்பட்டது.

இதனையடுத்து தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 80 ரூபாய் குறைந்தது. இது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்ததோடு தங்கம் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் 2வது நாளாக தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags: 1 gram gold rate in chennai
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பட்ஜெட் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

Next Post

தீவிரவாதிகள் கையில் அமெரிக்க துப்பாக்கி!

Related News

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies