நேபாளத்தில் விமான விபத்து! - 18 பேர் உயிரிழப்பு!
Jul 9, 2026, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தில் விமான விபத்து! – 18 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர்.

காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போக்காரா நோக்கி, தொழில்நுட்பக் குழுவினருடன் செளரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையிலிருந்து விமானம் புறப்பட்டதும் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், வெடித்து சிதறி கீழே விழுந்தது.

மேலும் விமானத்தில் தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால், தகவலறிந்து வந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானம் உருக்குலைந்தது.

விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விமானி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஞ்சிய நபர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

Tags: Plane crash in Nepal! - 13 people lost their lives!
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

Next Post

மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி! – நிர்மலா சீதாராமன்

Related News

அண்டை மாநில மதுவிலக்கு துறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

நாளை கரூர் செல்கிறார் முதல்வர் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்!

தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? : ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என தகவல்!

தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக வழக்கு – சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!

அரசு மருத்துவமனைகளில் OP சேவை பெறும் வசதி – “நலம் AI” Whatsapp Chatbot சேவை தொடக்கம்!

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக நீடிக்கும் – சர்வதேச நிதியம்

வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!

சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு – அமைச்சர் வீடு முற்றுகை!

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின்!

சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அமைதி ஒப்பந்தம் ரத்து – ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அதிகரிக்கும் தனியார் பங்களிப்பு – நனவாகும் சுயசார்பு கனவு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies