புற்றுநோய்க்கான 3 முக்கிய மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு!
Aug 31, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்றுநோய்க்கான 3 முக்கிய மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 02:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

நாட்டில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியது. இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மருந்துகளும் வெவ்வேறு வகையான புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் – மார்பக புற்றுநோய்,
ஒசிமெர்டினிப் – நுரையீரல் புற்றுநோய்,
துர்வாலுமாப் – நுரையீரல் புற்றுநோய், பித்தநீர் பாதை புற்றுநோய்,

எக்ஸ்ரே குழாய்கள், பிளாட் பேனல் டிடெக்டர்களுக்கான சுங்க வரி விகிதங்களையும் மத்திய நிதியமைச்சர் மாற்றியமைத்துள்ளார். இந்த திருத்தப்பட்ட விகிதங்களில் குறைந்த செலவில் பாகங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதன் மூலம் எக்ஸ்ரே இயந்திரத் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் உள்நாட்டு மருத்துவ சாதனத் துறையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சுகாதார இயக்கத்திற்கு, இந்தப் பட்ஜெட்டில் ரூ.4000 கோடி அதிகரித்து, ரூ.36,000 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் மத்திய நிதியுதவி பெறும் திட்டமாகும். இது நாட்டில் முதன்மை, இரண்டாம் நிலை சுகாதார சேவைகளை வழங்குகிறது. பொதுமக்கள் தங்கள் கையிலிருந்து செலவிடுவதைக் குறைப்பதே அரசின் நோக்கமாகும்.

மேலும், 2024-25 மத்திய பட்ஜெட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 வாராந்திர “ஹாட்ஸ்” அல்லது தெரு உணவு மையங்களை உருவாக்கவும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: Customs duty exemption for 3 main drugs for cancer!
Share
Tweet
SendShare
Previous Post

ஜோ பைடன் விலகல் டிரம்ப்புடன் மோதும் கமலா!

Next Post

அடிப்படை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies