அஞ்சல் துறையில் ஆண்டுக்கு 520 ரூபாய் செலுத்தி பயன்பெறும் விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காப்பீடு செலுத்துபவர் விபத்தில் சிக்கினால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மருத்துவமனையில் இருக்கு ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி செலவுக்கு 10 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.