லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் சிங்கப்பூர் உள்பட 6 நாடுகளின் பாஸ்போர்ட்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை 2-வது இடத்திலும் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் ஆகியவை 3வது இடத்திலும் உள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.