இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நிதி நெருக்கடி இல்லை! - நிதின் கட்கரி
Aug 8, 2026, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நிதி நெருக்கடி இல்லை! – நிதின் கட்கரி

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 04:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்தவித நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை என்றும், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் பணமாக்குதல் நடவடிக்கை மூலம் ரூ.15,700 கோடி வங்கிக் கடனை முன்கூட்டியே செலுத்தியுள்ளது என்றும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி  தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், கடந்த  நிதியாண்டில் ரூ.6,350 கோடியும், இந்த ஆண்டு  ஜூலை மாதத்தில்  ரூ.9,350 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

2017-ம் ஆண்டில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தை  செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆணையை மேம்படுத்தியது. இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அதிகாரம் அளிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அரசு அளித்த ஒப்புதலுக்கு இணங்க  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடன் பெற்றது.

சுங்கச்சாவடி வருவாய், சொத்து பணமாக்குதல் ஆகியவற்றின் மேம்பட்ட வரத்து மூலம் கடனை ஈடுசெய்ய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை  பயன்முறை மூலம் திரட்டப்பட்ட தொகை கடன் திருப்பிச் செலுத்துவதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது.

2023-24 நிதியாண்டு முதல் நிதி திரட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை இந்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. இதனால், கடன் குறைப்பு தொடங்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.1,07,504 கோடி செலவில் 9,984 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,055 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் 1,18,894 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

 

Tags: National Highways Authority of India has no financial crisis! - Nitin Gadkari
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களை ஆய்வு செய்ய புதிய அமைப்பு உருவாக்கம்! – நிதின் கட்கரி

Next Post

10.5% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும்! – ராமதாஸ்

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies