பிரான்ஸ் நாட்டின் பிரபலமான ஆல்ப்ஸ் 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பிரான்ஸ் பெற்றுள்ளது.
இந்த போட்டியை நடத்த பிரான்ஸ் அரசு வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதிக்குள் நிதி தொடர்பான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலை 2025 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதிக்குள் பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல 2034 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை அமெரிக்காவின் சால்ட் லேக் நகர் பெற்றுள்ளது.