மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தாய்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்களை எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
தோல்வி அடைந்த தாய்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியதால் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
















