தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழக எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எய்ட்ஸ் தடுப்பு மருந்து தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், ஆண்டுக்கு 2 முறை ஊசி மூலம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விரைவில் குணமடையும் சாத்திய கூறுகள் அம்மருந்தில் உள்ளது தெரியவந்துள்ளது.