ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், கமலா ஹாரிஸ் சிறந்த அதிபராக வருவார் என்றும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் கமலா ஹாரிஸை ஆதரிப்பாரா? இல்லையா? என ஊடகங்கள் எழுப்பி வந்த கேள்விகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.