தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!
Aug 2, 2025, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 27, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததோடு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பா சாகுபடிக்கு தேவையான உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவில் இருப்பு இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல், உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: PMK leader Anbumani urges the Tamil Nadu government!
ShareTweetSendShare
Previous Post

பெண்களை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது!

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.51, 720க்கு விற்பனை!

Related News

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

2-வது நாளாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி!

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மாயம்!

கொலம்பியாவில் தானியத்தை உலர்த்த நவீன டெக்னிக்!

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு!

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies