இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கியா கேரன்ஸ் எம்பிவி ரகத்தை சேர்ந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்த மாடல் காரானது 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 10.52 லட்சம் ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருக்கிறது.