அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.
வடக்கு கலிப்போர்னியாவில் உள்ள பூங்கா ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பரவியது.
இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.