பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் கே- பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஜெர்மனி வீரர் பேபியானை எதிர் கொண்டார்.
இதில் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் பிரனாய் வெற்றி பெற்றார்.