சர்வதேச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில், ஆடவர் இரட்டையர் பிரிவில் தோல்வியை தழுவிய நிலையில், ரோகன் போபண்ணா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டில், 22 வயதில் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கிய ரோகன் போபண்ணா, 22 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.