5 கதவுகள் கொண்ட மகேந்திரா Thar roxx- ன் ஃபர்ஸ்ட் லுக்கை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மகேந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புது புது அப்டேட்களுடன் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள மகேந்திரா தாரின் அப்டேட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. தற்போது PANAROMIC SUNROOF உடன் கூடிய காரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி விற்பனைக்கு வரும் இந்த காரின் ஆரம்ப விலை 16 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.