பாரிஸ் ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-வது முறையாக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியும் அயர்லாந்து அணியும் மோதியன. இந்த ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிறப்பான விளையாடிய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் இந்தியா தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.