வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 170 பலி?
Sep 10, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 170 பலி?

Web Desk by Web Desk
Jul 31, 2024, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்பட பல்வேறு தரப்பினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுளனர். இதேபோல், இந்திய ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த 250-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மீட்புப்படையினர் வயநாடு சென்றடைந்தனர். இந்தக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவை ஒட்டி, கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

Tags: wayanad landslideslandslide in ankolalandslide in meppadiwayanad landslides death tollwayanad landslide updateslandslide in shirurkerala wayanad landslidelandslide in kerala todaykerala: landslide in wayanad170 dead in the landslide in Wayanad?landslidelandslide in keralawayanad landslideflood in keralameppadi landslidewayanad landsliplandslide in wayanadlandslides wreak havoc in wayanadwayanad landslide newsflood in kerala 2019
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் நடைபெறும் மீட்புப்பணிகள்! – நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

Next Post

மழையின் தீவிரம் குறைந்துள்ளதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies