தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சவுபாக்கிய மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், பத்மாவதி தாயாருக்கும் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. முன்னதாக மேள தாளத்துடன் வலம் வந்த சுவாமிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.