கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மலைரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம் போல் குன்னூருக்கு மலை ரயில் இயக்கப்பட்டது.அப்போது ஹில்கிரோ – ஆர்டர்லி ரயில் நிலையம் இடையே திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் தற்காலிகமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பின்னர் தண்டாளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.