திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்ததால் தண்ணீர் வெள்ளப்பெருக்கு போல் ஓடியது.
நேப்பியர் பாலத்தின் கீழ் மண்ணரிப்பு ஏற்பட்டு பாலம் உடையாமல் இருப்பதற்காக பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.