அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - திமுகவுக்குள் சலசலப்பு!
Oct 17, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படும் நிலையில் திமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைத்தறி துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிலையில், அமைச்சர் காந்தி பங்கேற்கவில்லை.

இதனால் அதிருப்திக்குள்ளான ஸ்டாலின், மற்றொரு நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தியிடம் கடிந்துகொண்டார்.

இந்த சம்பவம் திமுகவுக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்,ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சரை வரவேற்பதற்காக அமைச்சர் காந்தி தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார்.

இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், விழா நடைபெறும் இடத்திற்கு மாற்றுப்பாதையை பயன்படுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றமடைந்த அமைச்சர் காந்தி, விழா நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கும் இவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முகம் கொடுத்து பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அமைச்சர் காந்தியை முதலமைச்சர் புறக்கணித்து வருவது, திமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: minister gandhi NEWSminister gandhi mkstalin issuemla gandhiDMKminister gandhimkstalinranipettai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

Next Post

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies