minister gandhi - Tamil Janam TV

Tag: minister gandhi

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படும் நிலையில் திமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைத்தறி துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற ...

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் காந்தியை புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ...

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடந்த கைத்தறி துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அமைச்சர் காந்தியை, முதலமைச்சர் ஸ்டாலின் கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் கைத்தறி துறை ...

பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் – அமைச்சர் காந்தி சப்பைக்கட்டு கட்டுவதாக அண்ணாமலை விமர்சனம்!

பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அமைச்சர் காந்தி சப்பைக்கட்டு கட்டுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

பொன்முடி வகித்த இலாகா ராஜகண்ணபனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு : ஆளுநர் ஒப்புதல்!

 அமைச்சர் பதவியை பொன்முடி இழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகாக்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக ...