நிதிப் பற்றாக்குறையால் நிலவின் முக்கிய ஆய்வுத் திட்டத்தை நாசா கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் நோபில் கிரேட்டர் என்ற பகுதியில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் உள்ளதா என ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இந்தத் திட்டமானது தொழில்நுட்ப காரணங்களால் பலமுறை தள்ளிப்போன நிலையில், தற்போது போதிய நிதி இல்லாததால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.