பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து தோல்வி!
Aug 2, 2025, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து தோல்வி!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரிஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

பேட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தமது 2-வது ஆட்டத்தில் 73-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார்.

இதில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து கால் இறுதியின் முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தார். இதில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவை எதிர்கொண்ட சிந்து 19-க்கு 21, 14-க்கு 21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்.

Tags: 2024 Paris OlympicsIndian player PV Sindhu lost in the badminton match!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் கடன் மதிப்பு 2,900 லட்சம் கோடியை கடந்துள்ளது!

Next Post

டிரம்ப் வெற்றி பெற்றால் அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்குவோம்! – வட கொரிய மூத்த தூதர்

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies