நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த குஜராத் மாணவி, நீட் தேர்தல் 98 சதவிகித மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நம்பகத்தன்மையற்ற நீர் தேர்ரை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள ராமதாஸ், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துமாறும் வலியுறுத்தினார்.