‘பி.டி.சி ஐகான்ஸ் ஆஃப் என்சிஆர்’ (PTC ICONS OF NCR) விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், என்சிஆர் பிராந்தியத்தில் உள்ள பஞ்சாபி சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தை மேம்படுத்துவதற்கான அவர்ளுடைய அர்ப்பணிப்பும், ஆர்வமும் மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.