கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் இருந்த 4.43 கோடி போலி அட்டைகளை நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் வெளியிட்ட அறிவிப்பில், இந்த திட்டத்தில் வேலை செய்ய தயாராக இல்லாத குடும்பங்கள், ஊரை விட்டு வெளியேறியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெயரில் உள்ள போலியான அட்டைகளை கண்டறிந்து அவற்றை நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.