2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மணிமஜ்ரா 24 மணி நேர நீர் வழங்கும் திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும் கவலைப்படத் தேவையில்லை எனவும், 2029-லும் மோடியே திரும்பப் பிரதமராக வருவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.