டிரம்பை கொலை செய்ய முயன்ற பாகிஸ்தானியர்!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்பை கொலை செய்ய முயன்ற பாகிஸ்தானியர்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை ஈரான் ஆதரவு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் கண்ணிமைக்கும் நொடியில் டிரம்ப் உயிர்தப்பினார். இதற்கு முந்தைய தினம்தான் அமெரிக்க அரசு அதிகாரிகள் சிலரை கொலை செய்ய சதி செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சன்ட் என்பவரை போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், அவரிடம் தற்போது நடத்தப்பட்ட விசாரணையில், டொனால்ட் டிரம்புக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதற்கு ஆசிஃப் மெர்ச்சன்ட் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு ஈரானின் ஆதரவு இருப்பது தெரியவந்ததால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 

Tags: Pakistani tried to kill Trump!
ShareTweetSendShare
Previous Post

வயநாடு நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!

Next Post

இளைஞரை ஆபாசமாக திட்டும் நடத்துநரின் வீடியோ வைரல்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies