வினேஷ் போகத் தகுதிநீக்கம்! - பிரதமர் மோடி வருத்தம்
Mar 16, 2026, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வினேஷ் போகத் தகுதிநீக்கம்! – பிரதமர் மோடி வருத்தம்

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக் 50 கிலோ மல்யுத்த இறுதி போட்டியில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வினேஷ் போகத் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியனாக திகழ்ந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் பெருமையாக வினேஷ் போகத் திகழ்வதாகவும், ஒவ்வொருவருக்கும் அவர் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும், வார்த்தைகளால் அவருக்கு ஆறுதல் சொல்ல இயலாது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டுவரும் திறன் வினேஷ் போகத்துக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, சவால்களை எதிர்கொள்வது அவருக்கு வாடிக்கையான ஒன்று என்றும் கூறியுள்ளார்.

பின்னர், பாரீஸில் உள்ள இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக முறையிடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Tags: Vinesh Bhoga is disqualified! - Prime Minister Modi regrets
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை! – அண்ணாமலை

Next Post

ஒலிம்பிக் விதிகள் சொல்வது என்ன? இரு முறை உடல் தகுதி தேர்வு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies