சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருது!
Nov 4, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருது!

Web Desk by Web Desk
Aug 7, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருதுக்கான அறிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்நிலையில், தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவை பாராட்டும் வகையில் மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. அதன்படி இத்திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Tags: Chandrayaan - 3 Project ScientistsEngineers Awarded Rashtriya Vigyan Puraskar!
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து! : சீனாவை சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் உயிரிழப்பு

Next Post

வினேஷ் போகத் உறவினருக்கு பஞ்சாப் முதல்வர் ஆறுதல்!

Related News

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

பெங்களூரு : மனைவியை கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது – எல். முருகன்

தெலங்கானா : விடுதியில் மோசமான உணவு விநியோகம் – மாணவர்கள் போராட்டம்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies