பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி கிராமத்தில் அவரது உறவினரை சந்தித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.