இந்தியாவில் கூட்டுப் பயிற்சி பணிக்காக வந்த ஜெர்மன் ராணுவத்தினர் மலை ரயிலில் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு புறப்பட்டனர்.
கோவை மாவட்டம் சூலூரில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு “தரங் சக்தி ” என்ற பெயரில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக ஜெர்மன் விமானப்படை முதன்மை தளபதி உள்பட 15 பேர் மேட்டுப்பாளையம் வந்தனர். அதனைத்தொடர்ந்து உதகை மலை ரயிலில் இயற்கையை ரசித்தபடியே ராணுவ முகாமுக்கு பயணித்தனர்.