வயநாடு நிலச்சரிவின் தற்போதைய நிலைமையை கேரள நபர் ஒருவர் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
கடந்த 29-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை பற்றி பொதுமக்கள் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேரளாவைச்சேர்ந்த நபர் ஒருவர் வயநாட்டின் தற்போதைய நிலையை வடிவமைத்துள்ளார்.
மினியேச்சர் முறையில் வடிவமைக்கப்பட்ட இதில் நிலச்சரிவு எவ்வாறு ஏற்பட்டது, எங்கிருந்து வெள்ளம் தொடங்கியது உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. இவரின் இந்த படைப்புக்கு பலரும் பாரட்டுக்களை தெரிவித்தனர்.