வங்கதேச வன்முறையில் பிரபல நடிகர் சாந்தோ கான் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது தந்தையும் தயாரிப்பாளருமான சலீம்கானுடன் பலியா பகுதியில் சென்றபோது அவர்களை ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
பதிலுக்கு அவர்கள் கைத்துப்பாக்கியை உபயோகப்படுத்திய போதிலும், அந்தக் கும்பல் நடத்திய தாக்குதலில் நடிகர் சாந்தோ கான் உயிரிழந்தார்.