பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது! : இலங்கை கடற்படை!
Jan 18, 2026, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது! : இலங்கை கடற்படை!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பாம்பனை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பாம்பனை சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ் மற்றும் சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டுப் படகுகளில் 33 மீனவர்கள், கடந்த 6ஆம் தேதி கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அனைவரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களது 4 நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்தது.

இதனையடுத்து கைதான மீனவர்களையும், படகையும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை தளத்துக்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் தற்போது 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பாம்பன் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 33 Pamban fishermen arrested! : Sri Lanka Navy!
ShareTweetSendShare
Previous Post

அதிக பால் அருந்துவது காரணமா?: ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளும் ஹரியானா!

Next Post

தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த மீனவ கிராம மக்கள்!

Related News

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies