உத்தரபிரதேசத்தில் நாகபஞ்சமியை ஒட்டி கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
நாக பஞ்சமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி கான்பூரில் உள்ள நாகேஷ்வர் சிவன் கோயிலில் திரளான பக்தர்கள் லிங்கம் மற்றும் நாக தேவதைகளுக்கு பாலாபிஷேகம் செய்து தரிசனம் மேற்கொண்டனர்.