சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொண்டனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி, செங்கோட்டையில் ராணுவ வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.