ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் 6 அடி உருவப்படத்தை வரைந்து ஓவியர் ஒருவர் அசத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஜுஹைப் கான். இவர், இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக வரைந்துள்ள இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.