உலக பழங்குடியின தினத்தையொட்டி, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை உற்சாகமாக நடனமாடி பழங்குடியின பெண்கள் வரவேற்றனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலக பழங்குடியின தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று, பழக்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.