இன்ஸ்டாகிராமில் பதிவிடும்போது ஒரு பதிவில் இனி 20 புகைப்படங்களை பகிரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் 10 புகைப்படங்களை மட்டுமே பகிர முடியும். இந்த அறிவிப்பு சமூக வலைதள பயனாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies