டாடா Nexon காரின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 60 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது.
முன்னதாக, டாடா Nexon விலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 60 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது.
பண்டிகை கால விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா Curvv காரினால், Nexon விற்பனை மேலும் குறையும் என்பதாலும் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது