பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கக் கூடிய சர்ச்சைக்குரிய மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப விவகாரங்களில் மதத் தலைவர்களோ, நீதித்துறையினரோ தலையிட இந்த வரைவு மசோதா அனுமதி அளிக்கிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவது ஈரான் பின்னோக்கி செல்வதை காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.