கரூரில் பழுதடைந்த 3 மாடி கட்டடத்தில் இருந்து விளம்பர பதாகை விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.
கரூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் அப்துல் ஹக்கீம் இம்ரான் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் செல்போன் கடையின் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டிடத்தில் இருந்து கீழே நின்று கொண்டிருந்த தம்பதி மீது விளம்பர பதாகை விழுந்துள்ளது. . இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இ,தனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.