டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநில பாஜக தலைவர் மீனாகாஷி லேகி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை டெல்லி பாஜக தலைவர் மீனாகாஷி லேகி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுப்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், சுதந்த போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டும் என அவர் குறிப்பிட்டார்.